ஓர் ஊதாப்பூ புல்லாங்குழல் ஊதுகிறது
- மாதவி
முன்னுரை
இது ஒரு ..... - பக்கக் கதை - ஒரு பக்கம் அல்ல - அதாவது Side Story ..........
காமன் சர்க்கஸ் என்ற எனது ஒரு கதையை சிலர் சில மாதங்களுக்கு முன்பு வாசித்திருக்கலாம் – இப்போதுதான் அந்தக் கதையை தளத்தில் ...........
அந்தக் கதையின் ஒரு முக்கிய கதா பாத்திரம் - பத்மனாபன் நம்பியார் - ஒரு மேனேஜ்மென்ட் எக்ஸ்பெர்ட் - அவர் ரிடயர்ட் ஆன பிறகு நடந்ததுதான் காமன் சர்க்கஸ் - இந்தக் கதை அவர் அந்தக் காலத்தி ஒரு MNC கம்பெனியில் மேனேஜிங் டைரக்டராக இருந்தபோது நடந்த கதை. நம்பியாருக்கு கொட்டையில் ஜீஸ் இருக்கும் வரை அவரது மண்டை அவ்வளவாக வொர்க் பண்ணாது. சுத்தமாக உறிஞ்சி எடுத்து விட்டால் அடுத்த சில மணி நேரம் அவர் அபாரமாக செயல் படுவார்.
ஒரு கம்பெனியின் முதல்வராக இருப்பவருக்கு எவ்வளவு டென்ஷன் இருக்கும் என்பது இருந்து அனுபவித்துப் பார்த்தவர்களுக்குத்தான் பூரணமாகப் புரியும். அந்த டென்ஷனை எப்படி நீக்குவது என்பதே இந்தக் கதையின் சாரம்.
ஓர் ஊதாப்பூ புல்லாங்குழல் ஊதுகிறது - 1
ருக்மிணி மேனன் மிகவும் கவலையாக இருந்தாள். அவள்தான் நம்பியாரின் ப்ரைவேட் செக்ரடரியாக பத்து வருடங்களாக அந்த MNC கம்பெனியில் வேலை பார்த்து வருகிறாள். அவளுக்கு பத்மனாபன் நம்பியாரின் ஒவ்வொரு 'மூட்' உம் அத்துப் படி! அந்த அளவுக்கு அவரை நன்றாக அறிந்து வைத்திருந்தாள். அதனாலேயே கம்பெனியில் பி,எஸ் ஆக இருந்தாலும் ஜெனரல் மேனேஜர், டைரக்டர்களை விட அவளுக்கு அந்த அளவுக்கு "பவர்" இருந்தது. நம்பியாருக்கு ஐம்பது வயதைக் கடந்தாலும் காமத்தில் ஈடுபாடு குறையவே இல்லை. ருக்மிணிக்கு பழையபடி அவருக்கு ஏதுவாக தாக்குப் பிடிக்க முடியவில்லை. மேலும் அவளது குடும்பமும் வளர்ந்திருந்தது - அதனால் பப்பன் நம்பியாரின் "தேவை"களை பூர்த்தி செய்வதற்கு வேறு பல செயல்களை அமல் படுத்தியிருந்தாள்.
அன்று காலை அந்த Fax message வந்த போதே அவள் துணுக்குற்றாள். இதை வாசித்தவுடன் நம்பியார் டென்ஷன் ஆகி விடுவார் என்று அவளது உள்ளுணர்வு கூறியது. அது வீணாய்ப் போய் விடவில்லை. சற்று நேரத்தில் அவர் அவளை டெல்லி. கல்கட்டா, சென்னை என்று ஒவ்வொரு கிளையாகக் கூப்பிடச் சொல்லி – கனெக்.ஷன் கிடைத்தவுடன் கன்னா பின்னா என்று திட்டித் தீர்த்தார். ருக்மிணி அதைப் பற்றி அதிகம் கவலைப் பட வில்லை – அவரிடம் திட்டு “அபிஷேகம்” வாங்கிக் கொள்வது அந்த கம்பெனியில் ஒரு புதிய விஷயம் இல்லை.
ஆனால் மதியம் மூன்று மணிக்கு போர்ட் மீட்டிங்க் இருந்தது – இந்த மன நிலையில் பத்மனாபன் நம்பியார் அந்த மீட்டிங்குக்கு போனார் என்றால் – அது பெரிய இமாலயத் தவறாக இருக்கும் – லோக் சபாவிலும் சட்ட சபையிலும் நடக்கும் ஆபாசங்களை எல்லாம் மீறி விடும் – என்பது நம்பியாரின் உள்ளத்தை ஆழமாக அறிந்த ருக்மிணிக்கு நன்றாகவே தெரிந்திருந்தது.
அதனால் அதைத் தடுக்கும் வகையில் – அவள் Trouble Shooter – Nick Name – “Violet” – ஐ உடனே இண்டெர்காம் வழியாக தொடர்பு கொண்டாள். கிசு கிசுத்த குரலில் “ ஊர்வசி...! இது ஞானாணு...... “ என்று சொன்னவுடன், மறு புறத்தில் இருந்து பதில் கேட்டது “எந்தா சேச்சி... !! ......... எந்தெங்கிலும் ப்ரஷ்ணம் உண்டோ.......?” என்று கேட்டவுடன், ருக்மிணி பதிலுக்கு “ஊர்வசி உடனே இவிடெ வரணம்... “பாஸ்”இண்டெ டென்ஷன் கூடி ... பயங்கரமாயிட்டு கூடியிட்டிட்டுண்டு ...... ஈவினிங் வரெ வெயிட் செய்யான் பற்றில்லா ... உச்சய்க்கு போர்ட் மீட்டிங்க் உண்டு ........... அது கொண்டு உடனே நமக்கு ‘சால்வ்’ செய்தில்லெங்கில் ப்ரெஷ்ணமாணு.............”
வயலெட் கலர் நைலக்ஸ் உடை வெகு செக்ஸியாக அணிந்திருந்த ஊர்வசி மிக்க தன்னம்பிக்கையுடன் ....... “பயப்படேண்டா சேச்சி .....
ஞானில்லே இவிடெ...........!!? ஒரு மணிக்கூர் கொண்டு சாரிண்டெ டென்ஷம் பூரணமாயிட்டும் நீக்கித் தராம்...........” என்று ஸில்க் ஸ்மிதாவின் குரலில் மொழிந்தாள்.
சில நிமிடங்களில் அவள் எம் டி யின் அறையை அடையவும், வெளியில் இருந்த ப்யூன் எழும்பி நின்று அவளுக்கு சல்யூட் அடித்தான் – உள்ளே சென்றவுடன் – ப்ரைவெட் செக்ரட்டரியின் ரூமில் ருக்மிணி மேனோன் - “மோளே...!! வேகம் வன்ன்ல்லோ .... ஆஷ்வாஸமாயீ......” என்று நிம்மதிப் பெருமூச்சுடன் அவளை எம் டி யின் அறைக்குள் அனுப்பி வைத்தாள்.
ஊதாப்பூ நிறத்தை ஒரு வித் யூனிஃபார்மாக அணிந்து வந்த ஊர்வசியின் மனதில் பழைய நினைவுகள் ஃப்ளாஷ்பாக் ஆக ஓடத் தொடங்கின...........
சற்று முன்பு சல்யூட் அடித்த ப்யூன் அவளை முதல் முதல் இந்த ஆஃபீஸுக்கு வந்த போது பார்த்த பார்வை என்ன....? அந்த அலட்சியமும் பாவனையும் எங்கே ....? இப்போது அவளைக் கண்டாலே எழுந்து நின்று பவ்யமாக கை கட்டி நிற்கும் மரியாதை எங்கே........?? ஒரு சில மாதங்கள் ... வாழ்க்கையை எப்படி எல்லாம் மாற்றி விடுகிறது.........! என்று அவள் சிந்தனை ஒரு சின்ன அசை போட்டது...........
ஓர் ஊதாப்பூ புல்லாங்குழல் ஊதுகிறது – 2
நம்பியாரின் அறைக்குள் அவரது டென்ஷன் குறைக்கும் “ஆபரேஷன் வயலெட்” காக காலெடுத்து வைக்கும் நேரத்தில் ஊர்வசியின் நினவுகள் சிறகடித்துப் பறந்து அவளது கடந்த கால நிகழ்ச்சிகளை ஒரு சின்ன ஃப்ளாஷ் பாக் ஆக படம் போட்டது.
அவளது குடும்பம் கேரளாவில் ஒரு நடுத்தர நிலையில் இருந்த குடும்பம் – தந்தை சுதாகரன் நாயர் ஒரு அரசு உத்தியோகத்தில் இருந்து ரிடயர் ஆவதற்கு இன்னும் சில மாதங்களே இருந்தது. அவளது அக்காவிற்கு திருமணம் முடித்து கொடுத்த பிறகு தந்தை தளர்ந்து விட்டார் .. எப்படியோ அவள் தனது படிப்பை முடித்து விட்டு பப்ளிக் ரிலேஷன்ஸ் டிப்ளொமாவையும் எடுத்து வேலை தேடிக் கொண்டிருந்தாள். ஒரு சில சின்ன சின்ன தற்காலிக வேலைகள் கிடைத்தது.
ஒன்றும் அதிக நாள் நீடிக்க வில்லை. காரணம் வேலை மட்டும் இல்லை – முதலாளிகளின் லொள்ளூதான் .. ஊர்வசி சற்று நல்ல வாளிப்பான உடல்வாகும் மேனியழகும் – பொங்கும் இளமையும்- அதிகம் கூற வேண்டியது இல்லை ... எவரையும் சுண்டியிழுக்கும் வனப்பும் அழகும் கொண்டிருந்ததால் ... சின்ன சின்ன கம்பெனிகளின் முதலாளிகள் சற்று தூண்டில் போட்டுப் பார்த்தனர். “வீட்டில்” கிடைக்காத சுகங்கள் ஆபிஸ் பெண்களிடம் நாடுவது ஒருவித ஃபாஷன் ஆகி விட்டதல்லவா??
ஊர்வசி இதற்கு மசியாததால் – இந்தமாதிரி வேலைகள் நீடிக்க வில்லை. இதற்கிடையில் தாய் நோய் வாய்ப்பட்டு விட, செலவுகள் அதிகரித்தன. உறவினர் ஒருவர்தான் தூரத்து உறவான ருக்மிணி மேனன் பம்பாயில் ஒரு பெரிய கம்பெனியில் இருப்பதாகவும் அவள் நினைத்தால் ஊர்வசிக்கு உடனே நல்ல ஒரு வேலை வாங்கித் தர முடியும் என ஆலோசனை கூறினான்.
ஊர்வசி தொலைபேசியில் தொடர்பு கொண்டு ருக்மிணியிடம் பேசினாள். அவளது படிப்பு டிப்ளமா விவரங்களைக் கேட்ட ருக்மிணி ‘மோளே, இவிடெ பி ஆர் ஓ போஸ்டினு ஒரு வேகன்ஸி உண்டு... சாரு மனசு வச்சால் ஜோலி கிட்டும்... பக்ஷே சார் ஒரு ப்ரத்யேக டைப் ஆணு... நீ ஏதாயாலும் ஒரு கார்யம் செய்யூ... உடனே புறப்பெட்டு இங்கு வரூ.... நமக்கு ஒன்னு நோக்காம்..........’ என்று கூற ஊர்வசி உடனே பம்பாய் புறப்பட்டு சென்றாள்.
பம்பாய் வி டி ஸ்டேஷனில் வந்து இறங்கிய ஊர்வசியைக் கண்டவுடன் அசந்து விட்டாள் ருக்மிணி. இந்தக் கொள்ளை அழகைக் கண்டால் ‘பாஸ்’ உடனே வேலை தந்து விடுவார் என்று அவள் நொடிப் பொழுதில் கணித்து விட்டாள். ஆனால் இந்த இளம் சிட்டு அவர் வழிக்கு வருமா ... பேசித்தான் பார்ப்போமே என்று நினைத்துக் கொண்டே தனது ஃப்ளாட்டுக்கு கூட்டிச் சென்றாள். பிரமிப்புடன் பம்பாய் நகரின் நெருக்கடியையும் சேச்சியின் ஃப்ளாட்டியின் நேர்த்தியையும் கண்டு ரசித்தவாறே, “ரவி சேட்டன் எவிடே சேச்சி” என்று கேட்க ருக்மிணி தனது கணவன் ரவி மேனன் – நாக்பூரில் ட்ரான்ஸ்ஃபர் ஆகி சில மாதங்களுக்கு முன்பு சென்று விட்டதாகவும் – மாதம் ஒரு முறை பம்பாய் வருவார் என்றும் விளக்கினாள்.
ருக்மிணிக்கு இப்போது வயது 42 இருக்கும் – அவள் இருபது வருடங்களுக்கு முன்பு டைப்பிங் படித்து விட்டு கேரளாவில் வேலை கிடைக்காததால் ஒரு தோழியின் உதவியுடன் பம்பாய் வந்து ஒரு வேலையில் சேர்ந்தாள். திறமை இருந்ததால் அவள் முன்னேறினாள். நம்பியார் அப்போதுதான் அந்த கம்பெனியில் ஒரு ஜூனியர் எக்செக்யூட்டிவ் ஆக சேர்ந்தார். நம்பியாரின் கடைக்கண் கடாட்சம் ருக்மிணிக்குக் கிடைத்தது... அவள் பிழைக்கத் தெரிந்தவளாக இருந்தத்தால் .. வேலைக்கு அப்பாற்பட்ட சேவைகளையும் நம்பியாருக்கு அளித்ததால் அவர்களின் நெருக்கம் அதிகரித்தது.
நம்பியார் அந்த பத்து பதினைந்து வருடங்களில் இரண்டு மூன்று திருமணம் செய்து விவாக ரத்தும் பெற்றார். லேட்டஸ்ட் ஒரு ‘மாடல்’ அழகியை வளைத்துக் கொண்டிருந்தார். ருக்மிணிக்கும் ரவி மேனன் என்றா பாங்க் க்ளெர்க்குக்கும் திருமணம் நடந்தது. நம்பியாரின் சிபாரிசில் பாங்க் டைரக்டர் – ரவியை ஆபீசராக ப்ரொமோட் செய்தார். காலச் சக்கரம் வேகமாக சுழன்று கொண்டிருந்தது.
ரவிமேனன் சில வருடங்களில் மேனேஜர் ஆகி விட்டான் – அவ்வப்போது ட்ரான்ஸ்பர் வரும். பின்னர் பம்பாய் வருவான். ஜாடை மாடையாக நம்பியாருக்கும் ருக்மணிக்கும் இருக்கும் நெருக்கம் தெரியும். கண்டு கொள்ள மாட்டான் – அவர் தயவில்லா விட்டால் தனது வேலையில் இவ்வளவு முன்னேற்றம் கண்டிருக்க முடியாது என்பது அவனுக்கு நன்றாகவே தெரியும். மகன் கௌதம் ஆர் மேனன் – பூனாவில் ஒரு பப்ளிக் ஸ்கூலில் படிக்கிறான்.